இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லை

304 0

அரசாங்கம் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்திலும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.