பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த இன்று (10) முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.இருப்பினும், தற்போதைய விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

