ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கத்தினரால் இன்று (30) காலை காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.
இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டு அறிமுகப்படுத்துவதில் இடம்பெற்றிருக்கும் நிதி மோசடியை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முன்னெடுக்கப்பட்ட பேச்சுவாரத்தைகளை அடுத்து, பணிப்புறக்கணிப்பை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

