ஜோ பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன் – ஈரான் புதிய அதிபர்

315 0

ஈரான் அதிபா் தேர்தலில் போட்டியிட்ட அப்துல் நாசா் ஹெம்மாட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்க விரும்புவதாக பிரசாரத்தின்போது தெரிவித்தார்.ஈரான் அதிபா் தேர்தலில் போட்டியிட்ட அப்துல் நாசா் ஹெம்மாட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்க விரும்புவதாக பிரசாரத்தின்போது தெரிவித்தார்.

மேலும், ஈரானுக்கு எதிரான அனைத்து அடக்குமுறை தடைகளையும் நீக்க அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது என தெரிவித்தார்.