புதிய உரச் சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

271 0

உரச் சட்டத்தை மாற்றி புதிய உரச் சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.