ஆண்டின் ஜனரஞ்சகமான பாடசாலை கிரிக்கெட் வீரர்!

310 0

கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவன் சதீஷ ராஜபக்ஷ ´த பபரேயின்´ 2021 ஆம் ஆண்டின் ஜனரஞ்சகமான பாடசாலை கிரிக்கெட் வீரராக (Most popular school boy Cricketer 2021) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.