தொற்று நோய் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்

245 0

தொற்று நோய் பிரிவின் பணிப்பாளரான டொக்டர். சுதத் சமரவீரவ, டெங்கு தடுப்புப் பிரிவுக்கு பணிப்பாளரான இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவருக்கு பதிலாக டொக்டர். சமித் கினிகே தற்காலிகமாக தொற்று நோய் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.