கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1,356 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக 33,946 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

