124 கொரோனா மரணங்கள் அறிவிப்பு!

302 0

124 கொரோனா தொற்று மரணங்கள் தொடர்பில் இன்று இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 2,260 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.