மட்டு.சிறையில் கைதிகளை பார்வையிட கஜேந்திரன் எம்.பிக்கு அனுமதி மறுப்பு!

39 0

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விஐயம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிட அனுமதி மறுப்பு.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்றபோதே அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.