யேர்மனி புறுக்ஸ்சால் (Bruchsal) நகரில் ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதை பரிசீலனை செய்யும்படி ஆர்ப்பாட்டம்.

151 0

யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை நாடுகடத்துவதற்கு யேர்மனிய அரசு எடுத்திருக்கும் முடிவினை பரிசீலனை செய்யக் கோரி யேர்மனி புறுக்ஸ்சால் (Bruchsal) நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.
இவ் ஒன்றுகூடல் 8.6.2021செவ்வாய்க்கிழமை நாளை நடபெறயிருப்பதால் தமிழ்மக்கள் பெரியளவில் கலந்துகொண்டு கோரிக்கைக்கு பலம் தருமாறு யேர்மனி ஈழத்தமிழர் மக்களவையும் தமிழ் இளையோர் அமைப்பினரும் உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றனர்.