தமிழீழம் யாழ். பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை Posted on June 2, 2021 at 15:54 by தென்னவள் 290 0 கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றன. அதிகளவு மக்கள் இச்செயற்றிட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.