இந்தியாவுக்கான இந்தோனேசியாவின் துணைத் தூதராக பணியாற்றி வந்தவர் பெர்டி நிக்கோ யோகன்னஸ் பியா.
தலைநகர் டெல்லியில் உள்ள இந்தோனேசியா தூதரகத்தில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

