இன்று இதுவரை 2,478 பேருக்கு கொரோனா தொற்று!

318 0

cநாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இதுவரையான காலப்பகுதியில் 2,478 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் பதிவகைய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 680 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 145 பேர் குணமடைந்துள்ள நிலையில் 981 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.