இன்று 1,734 கொவிட் தொற்றாளர்கள்!

269 0

நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனைகளுக்கமைய, இன்று 1,734 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 146,936 ஆக பதிவாகியுள்ளது.