ரிஷாட் மற்றும் பிரேமலால் பாராளுமன்றத்திற்கு வருகை

205 0

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விளக்கமறியலிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.