யேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி

1117 0

இறுவட்டு:-
அனல் வீசிய கரையோரம்
பாடல் வரிகள்:- கவிமகன்
இசையமைப்பு:- சாய்தர்சன்
பாடியவர்:- லக்சா

அபிநயம்:-

யேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகள்,

செல்விகள்:-
-ஆரணி ரமணன்
– ரஜீகா பேரின்பராசா
– ஜெனுஷா ஜெகதீஸ்வரன்
– சகானா மதிசுதன்
– சாய்ரா மதிசுதன்
– சௌம்யா மோகன்ராஜ்
– சயானா மோகன்ராஜ்