Sputnik V கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று இலங்கைக்கு

247 0

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று இரவு இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.