யாழ், அரியாலை KPLபோட்டியில் விருந்தினா்களாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி எம்.பிகள்!

324 0

யாழ், அரியாலை கலைமகள் சனசமூக நிலையத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வுன் முக்கிய நிகழ்வான கலைமகள் பிறீமியர் லீக் நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரும் செயலாளர் கஜேந்திரனும் கலந்து கொண்டாா்கள்.