‘தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் கேட்க வேண்டும்’ என, ராகுலிடம் கோரிக்கை வைத்துள்ளனர், தமிழக காங்கிரசார்.
‘காங்கிரஸ் ஆதரவுடன், தி.மு.க., ஆட்சி நடந்தபோது, அமைச்சரவையில் நமக்கு இடம் கிடைக்கவில்லை. ‘இந்த முறை விடக் கூடாது; குறைந்தது இரண்டு அமைச்சர்களுக்கான இடங்களை கேட்டு வாங்கி விட வேண்டும்’ என, கூறி வருகின்றனர்.

