ஈஸ்டர் அறிக்கை தொடர்பான விவாதம் – 7 ஆம் திகதி

451 0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழவின் அறிக்கை மீதான 4 ஆம் நாள் விவாதத்தை ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.