மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்-அஜித்

372 0

மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைப்பதற்கான நான்கு நாள் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.