உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் அந்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசியும் பிரேசிலில் போடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பிரேசிலுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதில் வெளியுறவுத்துறை மந்திரி எர்னஸ்டோ அராஜோ ராஜாங்க முறையில் தோல்வி அடைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

