8 லட்சத்தை கடந்தது கோவ்ஷீல்ட் தடுப்பூசி…

339 0

இலங்கையில் கோவ்ஷீல்ட் தடுப்பூசியை 800,000 க்கும் அதிகமானோர் ஏற்றிக்கொண்டுள்ளனர்.

நேற்றைய முன்தினம் (17) கொவிட் தொற்று தடுப்பூசி 9,657 பேருக்கு போடப்பட்டது.

அதன்படி, ஜனவரி 29 ஆம் திகதி முதல் இதுவரையிலும் இலங்கையில் கொவிட் தொற்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 806,449 ஆக உயர்ந்துள்ளது.