இசுறுபாய கல்வி அமைச்சிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பெலவத்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்
இசுறுபாய கல்வி அமைச்சிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பெலவத்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

