ஊழல் ஒழிப்பு – பாடசாலை கல்வியில்

358 0

school ffd988958கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான கற்கையினை பாடசாலை கல்வியுடன் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊழல் மற்றும் கையூட்டல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழமையை பாடசாலை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

பாடசாலை கல்வியிலேயே அதற்குரிய கற்கை நெறியை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.