உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

344 0

யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று 03வது நாளாக தொடா்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் 03வது நாளாக இன்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினா்கள், பிரதேச சபை உறுப்பினா்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளா்கள் கலந்துகொண்டனா்