புதிய அரசியல் கட்சிக்காக 35 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

296 0

புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்வதற்கு 35 குழுக்கள் விண்ணப் பித்துள்ளதாகத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் குழு விற்கு அனுப்பப்படும் என ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

 

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முக பரீட்சைக்கு அழைக் கப்படவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.