ஈஸ்டர் அறிக்கை – சுதந்திர கட்சியின் தீர்மானம்

323 0

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை சுதந்திரக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா இதனை தெரிவித்தார்.