இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

312 0

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கைச்சாத்துடன் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.