சுகாதார சேவையில் வெற்றிடங்கள் ஏற்பட ராஜிதவின் செயற்பாடே காரணம்

262 0

சுகாதார சேவையில் வெற்றிடங்கள் ஏற்பட ராஜிதவின் செயற்பாடுதான் காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சுகாதார சேவையில் வெற்றிடங்கள் ஏற்பட, முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் செயற்பாடுதான் காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

 

இந்த நிலைமையைச் சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.