யாழ்ப்பாணம் – நெல்லியடி சந்தையில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

279 0

யாழ்ப்பாணம் – நெல்லியடி சந்தையில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.