பானந்துறையின் சில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு

238 0

பானந்துறையின் சில பகுதிகளில் இன்று (21) இரவு 8 மணி முதல் நாளை (22) அதிகாலை 4 மணி வரையில் 8 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பானந்துறை நகர சபை பிரதேசம் மற்றும் கெசல்வத்த ஹெர பிரதேச சபை பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வாத்துவ பிரதேசத்தின் ஒரு பகுதியில் இன்று இரவு 8 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.