புலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிப் பணியகத்திலும், கம்பேர்க் தமிழாலயத்திலும் நடைபெற்ற வீர வணக்க நிகழ்வு. Posted on January 16, 2021 at January 16, 2021 by கரிகாலன் 1365 0 கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களது நினைவு வணக்க நிகழ்வு இன்று 16.1.2021 சனிக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனிப் பணியகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது கம்பேர்க் தமிழாலயத்திலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.