புலம்பெயர் தேசங்களில் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டம் கொடுவாமடு பிரதேசத்தில் help for smie யேர்மனியின் தெடரும் வெள்ள நிவாரணங்கள். Posted on January 6, 2021 at January 6, 2021 by கரிகாலன் 432 0 மட்டக்களப்பு மாவட்டம் கொடுவாமடு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு help for smie யேர்மனி அமைப்பின் மூலம் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. https://www.kuriyeedu.com/wp-content/uploads/2021/01/VID-20210104-WA0019.mp4