ஆளும் கட்சி தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் நாளை..!!

206 0

மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஆராய அரசாங்த்தின் கூட்டு கட்சி தலைவர்களுக்கிடையில் நாளைய தினம் கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பில இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.