தாதியர் பயிற்சிக் கல்லூரிகளையும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளும் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் இரு பல்கலைக்கழகங்களாக மாற்றப்படவுள்ளன.
இதேவேளை 1978ஆம் வருட பல்கலைக்கழக மானியச் சட்டமும் திருத்தப்படவுள்ளது.

