அங்கொட லொக்கா மற்றும் சொல்டாவுக்கு ஆயுதங்களை வழங்கிய நபர் கைது

322 0

பாதாள உலக குழு உறுப்பினர்களான அங்கொட லொக்கா மற்றும் சொல்டாவுக்கு ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஆயுதங்களும் மற்றும் டி-56 தோட்டாக்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.