இன்ஸ்டகிராம் மற்றும் மெசன்ஜர் செயலிழப்பு

260 0

பிரபல சமூக ஊடகங்களான இன்ஸ்டகிராம் மற்றும் மெசன்ஜர் உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் உலகளாவிய ரீதியில் உள்ள பயனர்கள் சிரமத்திற்குட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.