இலங்கையில் மேலும் 268 பேருக்கு கொரோனா

359 0
இலங்கையில் மேலும் 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.