பத்தரமுல்லை உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நீர்வெட்டு

235 0
பத்தரமுல்லை, பெலவத்தை மற்றும் அகுரேகொட ஆகிய பிரதேசங்களுக்கு இன்று (28) இரவு 9.00 மணி முதல் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றுட் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக குறித்த பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.