05:48: AM Thursday January 29, 2026
குறியீடு
  • முகப்பு
  • மாவீரர் நாள் 2025
  • தமிழீழம்
  • சிறீலங்கா
  • உலகம்
  • கட்டுரை
  • காணொளி
    • நடன காணொளிகள்
  • தமிழ்நாடு
  • புலம்பெயர் தேசங்களில்
    • நிகழ்வுகள்
  • தமிழர் வரலாறு
  • முக்கிய செய்திகள்
  • ஆசிரியர் தலையங்கம்
  • முள்ளிவாய்க்கால்
குறியீடு
  • முகப்பு
  • மாவீரர் நாள் 2025
  • தமிழீழம்
  • சிறீலங்கா
  • உலகம்
  • கட்டுரை
  • காணொளி
    • நடன காணொளிகள்
  • தமிழ்நாடு
  • புலம்பெயர் தேசங்களில்
    • நிகழ்வுகள்
  • தமிழர் வரலாறு
  • முக்கிய செய்திகள்
  • ஆசிரியர் தலையங்கம்
  • முள்ளிவாய்க்கால்
  1. Home
  2. மாவீரர் நாள் 2020
  3. மாவீரர் எங்கள் மண்ணின் மூச்சடா! -தலைநகர் தந்த கவி.
மாவீரர் நாள் 2020

மாவீரர் எங்கள் மண்ணின் மூச்சடா! -தலைநகர் தந்த கவி.

Posted on November 25, 2020 at November 24, 2020 by கரிகாலன்
490 0

மாவீரர் எங்கள் மண்ணின் மூச்சடா  !

மாவீரம் எங்கள் மண்ணின் வேரடா !

 போராடி எங்கள் ஈழம் வெல்லடா !  – நம்
  மாவீரர் தன்னின் பாதை செல்லடா !
ஈழத்தில் அலைமோதும் சுவாசத்தில்  உயிராளும்
மாவீரர் மனமாழ்ந்து உரமேற்றுவோம் !
ஓலங்கள் அழிவாகும் காலங்கள் நிலைமாறும்
கோலங்கள் உருமாறும் வழிமாற்றுவோம் !
 வீரத்தில் தலைவன்  விழியில் !
 ஓர்மத்தில் தலைவன் வழியில் !
 உருவாகி உரமாகி களமேறி வேரூன்றும்
 மாவீரர்  ஒளியேற்றுவோம் !
எமக்காவே உயிர்த் தீ மூட்டினீர் !
பகைமாளவே கொடும் புலியாகினீர் !
சென்னீரில் மூழ்கும் போதும் அரணாகினீர் !
கண்ணீரை மாற்றும் எங்கள் அறமாகினீர் !
போராடும் போதும் எங்கள்  நினைவேந்தினீர் !
வேரோடும் மண்ணில் எங்கும் உரமூட்டினீர் !
தேசத்தின் காதல் வந்து நெஞ்சோடு சேர !
 பாசத்தின் எல்லை ஓங்கி மனதோடு மூழ்க !
யோகத்தின் மூச்சில் நின்று உருவேறி ஆட  !
யாகத்தின் ஆழம் தன்னில் பகையாவும் மாழ !
 அனலாய் !  புயலாய் ! உரமாய் !உருவாய் !
 உயிரீந்து மண்ணில் ஆழ்ந்த மாவீர்
உயிராயுதம் கொண்டு தடை  நீக்கினீர் !
 அறிவாயுதம் தன்னின் விடையாகினீர்  !
கடலாடி அலையின் மீதில் வெடியாகினீர் !
கனவான ஈழம் காண விண்ணேறினீர் !
கருவாகும் ஈழம் தன்னில் உருவேற்றினீர் !
திருவாகி மண்ணில் ஆழ்ந்து உரமாகினீர் !
ஈழத்தின் மூச்சில் நின்று போராட்டம் வெல்ல !
 வையத்தின் வீச்சில் வந்த வேரோட்டம் கருக !
நெஞ்சுக்குள் ஆழும்  எங்கள் மாவீரம் ஒங்க !
 வஞ்சத்தில் ஆளும் கடும் பகையாவும் அழிய !
அறமாய் ! அறிவாய் !விறலாய் ! வீறாய் !

ஈழத்தின் மண்ணைக் காக்கும் மாவீரரே !

தலைநகர் தந்த கவி.

 

  • Share:
Previous Post
Next Post

விடுதலைக் கானம்பாடி 2026 யேர்மனி. விண்ணப்பப் படிவம்.

ஆசிரியர் தலையங்கம்

  • டக்ளஸ் தேவானந்தா கைது, இன விடுதலைக்கு எதிரான அரசியல் மற்றும் கண்துடைப்புச் சட்டம்!

    January 24, 2026
  • “அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”

    January 14, 2026
  • குமார் குரல் எப்போதும் குன்றாது!

    January 4, 2026

தமிழர் வரலாறு

  • கேணல் கிட்டு

    January 16, 2026
  • கேணல் கிட்டுவின் வீரகாவியம்

    January 17, 2025
  • முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்

    December 6, 2024

கட்டுரைகள்

  • அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?

    January 7, 2026
  • தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்

    December 18, 2025
  • ஐநா தீர்மானம்: மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன..!

    October 14, 2025

எம்மவர் நிகழ்வுகள்

  • தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி

    January 27, 2026
  • பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்

    January 16, 2026
  • எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்

    January 5, 2026
  • மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026

    December 24, 2025

பிரபல்யமானவை

  • அமெரிக்கா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய ரஷ்யா

    January 13, 2026
  • மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026

    December 24, 2025
  • வில்லிங்கன் சுவெனிங்கன் தேசியச் செயற்பாட்டாளர் மகாதேவா சிவநேசன் அவர்கள் சாவடைந்துள்ளார்.

    January 4, 2026

நடனக் காணொளி

  • யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2025 நிகழ்வில் மறைந்திடா மாவீரம் நாட்டியத் தொகுப்பு.

    November 29, 2025
  • யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2025 நிகழ்வில் இளைய நடன ஆசிரியர்களின் விடுதலை நடனம்

    November 29, 2025
  • வேல் விழி மாதர் தீ விழியாகி -தமிழ்ப் பெண்கள் அமைப்பு-யேர்மனி.

    November 13, 2025