இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.