2020 ஆண்டின் 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
“https://doenets.lk/ doenets.lk ;அல்லது “https://doenets.lk/examresults” results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
nbsp;அத்துடன் குறுந்தகவல் மூலம் nbsp; பரீட்சை முடிவுகளை பெறுவதற்கு,
exam {பரீட்சை குறியீடு} {குறியீட்டு எண்} என type செய்து 1919 என்ற இலக்கத்திற்கு அனுப்பும் படி கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

