தமிழகத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நரகாசுர கட்சியை வீழ்த்தி மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நரகாசுர இயக்கமான திமுகவை மக்கள் இனி தலைதூக்க விடமாட்டார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் நரகாசுர கட்சியை வீழ்த்தி அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.

