சிறிலங்காவில் நேற்று மட்டும் அதிகளவிலான பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பு

278 0

சிறிலங்காவில் இதுவரை 6 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகளவில் அதாவது நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 13 ஆயிரத்து 671 பி.சி.ஆர். பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 50 ஆயிரத்து 257 ஆக உள்ளது.