கைதிகளின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

296 0

களுத்துறை சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி கைதிகள் சிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (13) மாலை முதல் அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

15 பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களுக்கு உடனடியாக பிணை வழங்குமாறு கோரி இவ்வாறு கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.