ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் புதிய நிரந்தரவழிவிடப்பிரதிநிதியாக முன்னாள் பிரதமர் நீதியரசர் மொகான் பீரிசினை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உயர்பதவிகளுக்கான குழுவின் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றவேளை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சபாநாயகரின் தலைமையில் இந்த கூட்டம இடம்பெற்றுள்ளது.

