இலங்கையில் 21வது கொரோனா தொற்று மரணம் சற்றுமுன் பதிவு

353 0

இலங்கையில் மேலுமொரு கொரோனா தொற்று மரணம் நிகழ்ந்துள்ளது..!

தனது வீட்டிலேயே உயிரிழந்த நிலையில், சடலம் மீதான PCR பரிசோதனை கம்பஹா ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட போது,
குறித்த நபருக்கு கொரோனா தொற்றிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கையிலன் கொரோனா தொற்றின் மரணங்கள் 21 ஆக அதிகரிக்கின்றது.