பொன்னாலைக்கு பெருமை சேர்த்த விதுசனா

362 0

யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவி செல்வி விதுசனா இம்மானுவேல் ஈஸ்வரன் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பொன்னாலையைச் சேர்ந்த விதுசனா பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையின் பழைய மாணவியாவார்.

இந்நிலையில் ஊருக்கும் பாடசாலைக்கும், விக்ரோறியா கல்லூரிக்கும் பெருமை சேர்த்த விதுசனாவிற்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.